NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிக வருமான வரி கட்டும் Deepika Padukone

அதிக வருமான வரி கட்டும் இந்திய நடிகை என்ற பெருமையை Bollywood “Deepika Padukone” பெற்றுள்ளார். 2016ம் ஆண்டில் இருந்து இவர், ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் (இந்திய பெறுமதி) வரி கட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

ஒரு படத்துக்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி (இந்திய பெறுமதி) வரை அவர் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.

அத்தோடு விளம்பரங்களின் மூலம் அதிகம் சம்பாதிக்கும் தீபிகா படுகோனின் ஆண்டு வருமானம் ரூ.40 கோடி(இந்திய பெறுமதி) என்றும் சொத்து மதிப்பு ரூ.500(இந்திய பெறுமதி) கோடி என்றும் கூறப்படுகிறது.

தீபிகாவுக்கு அடுத்தபடியாக அதிக வரி செலுத்தும் நடிகையாக “Alia Butt”இருக்கிறார். அவர் ரூ.6 கோடி (இந்திய பெறுமதி) வரை வரி செலுத்துகிறார்.

Share:

Related Articles