NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிரடியாக முடிந்தத Sun TVயின் ‘பூவா தலையா’ தொடர்

Sun தொலைக்காட்சியில்  பஞ்சமே இல்லாமல் உள்ளது, தொடர்கள் தான்.

கடந்த 2023ம் ஆண்டு October மாதம் சில புதுமுகங்கள் கொண்டு ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் பூவா தலையா. தொடர் சமீபகாலமாக TRPயில் சொதப்ப தற்போது முடிவுக்கும் கொண்டு வந்துள்ளனர்.

218 எபிசோடுகளுடன் று தொடர் அதிரடியாக முடிந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் கதைக்களத்தை கொஞ்சம் மாற்றி தொடரை தொடர்ந்திருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

Share:

Related Articles