NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘ஆதிபுருஷ்’ படம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக்கின் கருத்து குழப்பத்தில்-பிரபாஸ் ரசிகர்கள்

'ஆதிபுருஷ்’ படம் குறித்து  பிரபலங்கள் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில். 

தற்போது அந்த வரிசையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கும் இணைந்துள்ளார். தனது Twitter பக்கத்தில் ஆதிபுருஷ் பார்த்தபிறகு தான் எனக்கு புரிந்தது, ஏன் கட்டப்பா ‘பாகுபலியை’ கொன்றார் என்று’ என தெரிவித்துள்ளார் ஷேவாக். ஷேவாக்கின் இந்த கருத்துக்கு பிரபாஸ் ரசிகர்கள் பலரும் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

’ஆதிபுருஷ்’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் சேர்த்து உலக அளவில் ரூ.340 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தொடர் எதிர்மறை விமர்சனங்களால் விடுமுறை நாட்களுக்குப் பிறகு படத்தின் வசூல் கடுமையாக குறைந்துள்ளது.

Share:

Related Articles