NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆதி குணசேகரனாக மாஸ் Entry கொடுத்த வேல ராமமூர்த்தி.. 

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து மரணத்திற்கு பின் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என கேள்வி எழுந்தந்து.

பிரபல நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தான் அடுத்த ஆதி குணசேகரன் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், மற்ற சில நடிகர்களின் பெயர்களும் இதில் அடிபட்டது.

இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள Promoவில் புதிய ஆதி குணசேகரனாக நடிக்கவிருப்பதாக வேல ராமமூர்த்தி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் வேல ராமமூர்த்தியின் முகத்தை காட்டவில்லை என்றாலும், அது அவர் தான் என உறுதியாக கூற முடிகிறது. மாரி முத்துவை போல் வேல ராமமூர்த்தியும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் கலக்குவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Share:

Related Articles