NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தவார Big Bossல் எதிர்பார்க்காத Twist

‘Big Boss’ 7ம் சீசன் தற்போது 54 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த வாரம் பரபரப்பு கூட காரணம் Big Boss அறிவித்த ஒரு விஷயம் தான்.

வீட்டில் நடக்கும் போட்டிகளில் தோற்றுவிட்டால் தற்போது இருக்கும் போட்டியாளரை வெளியேற்றி இதற்கு முன் வெளியே போனவர்கள் Wild Card Entryயாக வருவார்கள்.

இரண்டு போட்டியில் தோற்றதால் இந்த வாரம் இரண்டு பேர் வருவது உறுதியாகி இருக்கிறது.

இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படவுள்ளனர் அதன்படி அக்ஷயா மற்றும் பூர்ணிமா தான் வெளியே போகிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது. 

Share:

Related Articles