NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

 இந்தியன் 2 படபிடிப்பு நிறுத்தம்

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியின் உருவாகி வரும் இந்தியன் 2  சென்னையில் பல இடங்களில் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது சென்னை ஏர்போர்ட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் உரிய அனுமதி பெறவில்லை என திடீரென படப்பிடிப்பு அதிகாரிகளால் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

சென்னை ஏர்போர்ட்டில் படப்பிடிப்பு நடத்த 1.24 கோடி ரூபாயை கட்டணமாக தயாரிப்பு நிறுவனம் செலுத்தி இருக்கிறது.

இருப்பினும் departure ஏரியாவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது, Lavatoryல் படப்பிடிப்பு நடத்த முடியாது என அதிகாரிகள் படபிடிப்பை நிறுத்தி இருக்கின்றனர். 

Share:

Related Articles