NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்த வாரம் ‘Cook With ‘கோமாளியில்’ வெளியேறிய போட்டியாளர் யார்?

Vijay தொலைக்காட்சியில் தற்போது பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று Cook With கோமாளி Season 5.

 இதுவரை நடந்து வந்த போட்டிகளில் நடுவர்களிடம் இருந்து குறைவான மதிப்பெண்களை பெற்ற ஸ்ரீகாந்த் தேவா, வசந்த் வசி, சோயா ஆகிய மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இதுவரை போட்டியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில் இதுவரை நன்றாக சமைத்து வந்த பூஜா இன்று நடைபெற்ற போட்டியில் குறைவான மதிப்பெண்களை பெற்று போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார்.

இவருடைய Elimination ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. 

Share:

Related Articles