NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று ரிலீஸாகும் விஜய் சேதுபதி மகனின் பட டீசர்..!

முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் மகன் ‘Pheonix- (வீழான்) திரைப்படத்தில் நடித்துள்ளார்

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தை பிரேவ்மென் பிக்சர்ஸ் சார்பில் ராஜலட்சுமி அரசகுமார் தயாரித்துள்ளார்.

இந்த நிலையிலேயே அனல் அரசு இயக்கத்தில் வெளிவரும் ‘Pheonix- (வீழான்) திரைப்படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார் நடிகர் சல்மான் கான். வியாஜ்ஜிய சேதுபதி மகனுக்கு சல்மான் கான் கொடுக்கும் இந்த ஆதரவு நெட்டிசன்கள் இடையே பல கேள்விகளை எழுப்பி வருகின்றது.

Share:

Related Articles