அருண் K.R. இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, கவிப்பிரியா, ஸ்ரீரஞ்சினி ஆகியோர் நடிப்பில் வெளியான ஆரகன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது.
அத்துடன், இப்ராஹிம் இயக்கத்தில் அறிமுக நடிகர்கள் நடிப்பில் வெளியான திரும்பிப்பார் படம் சிம்பிளி செளத் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.