NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இயக்குநர் அமீரின் புதிய பட வெளியீட்டு திகதி எப்போது?

இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தான் “உயிர் தமிழுக்கு”.

இப்படத்தை தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் V House Prodection நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தின் வெளியிட்டு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படம் September 28ம் திகதி வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles