NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு OTTல் கூழாங்கல்

பல திரைப்பட விழாக்களில் இடம்பெற்ற “கூழாங்கல்”, திரையரங்குகளில் வெளியிடப்படாமல் தோல்வியடைந்ததால், தயாரிப்பாளர்கள் படத்தை நேரடியாக பிரபலமான OTT தளமான “Sony Live” OTT தளத்தில் Octobar 27 வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Share:

Related Articles