NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக நாயகனால் நஷ்டம்.

உலக நாயகன் கமல்ஹாசனின் உத்தமவில்லன் திரைப்படம் மிகப்பெரிய நஷ்டம் ஆனது தான் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பெரிய அளவு பணக்கஷ்டத்தில் மாட்டி அதன் பிறகு பெரிய அளவில் படங்கள் தயாரிக்காமல் போனதற்கு காரணம்.அதை இயக்குனர் லிங்குசாமியும் பல பேட்டிகளில் வெளிப்படையாக கூறி வருகிறார். மேலும் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர் கமல் தங்களுக்கு ஒரு படம் நடித்துக்கொடுப்பதாக எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். அது பற்றி பலமுறை கமலிடம் பேசியும் இன்னும் அதற்காக தேதி கொடுக்கவில்லை என லிங்குசாமி கூறி இருக்கிறார்

Share:

Related Articles