NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எல்லா நடிகர்களுக்கும் கமல் ஒரு உத்வேகம்- நடிகர் “ஷாருக்கான்”

ஜவான்“திரைப்படம் வருகிற September 7 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் Trailer வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான், ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைதளத்தில் பதிலளித்து வந்தார். இதில் நடிகர் கமல்ஹாசன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “கமல் மிகவும் அன்பானவர். எல்லா நடிகர்களுக்கும் அவர் உத்வேகமாக இருக்கிறார்” என்று பதிலளித்தார்.

Share:

Related Articles