NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எல்லைமீறி பேசும் Big Boss பிரதீப்

“Big Boss” 7ம் சீசன் வீட்டில் புதிதாக 5 போட்டியாளர்கள் சென்று இருக்கும் நிலையில் அவர்கள் எல்லோரையும் திட்டம் போட்டு Small Boss வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

ஆனால் இன்று நடந்த ஒரு Task மொத்தமாக நிலைமையை மாற்றி இருக்கிறது. பிரதீப் தலையில் இருந்த மணி அடித்துவிட்டது என கூல் சுரேஷ் கூறியதால் அவரை படுமோசமான கெட்ட வார்த்தைகளில் பிரதீப் திட்டி இருக்கிறார்.

இதுவரை கமல்ஹாசன் வரும் எபிசோடுகளில் பிரதீப் பேசும்போது வரவேற்பு அதிகம் இருக்கும். ஆனால் தற்போது பிரதீப் எல்லைமீறி செல்வதால் அவரது பெயர் நிச்சயம் வீணாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

நெட்டிசன்களும் பிரதீப்பை தற்போது வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Share:

Related Articles