NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐஸ்வர்யா செய்ததையே செய்யும் நடாஷா

கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியாவும், நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சும் காதல் திருமணம் செய்து கொண்ட 4 ஆண்டுகளில் பிரிந்துவிட்டார்கள்.

தற்போது பாண்டியாவை பிரிந்ததும் மகன் அகஸ்தியாவை அழைத்துக் கொண்டு செர்பியாவுக்கு சென்றுவிட்டார். 

தனுஷை பிரிந்த பிறகு சைக்கிளிங் சென்றதுடன், ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்து வந்தார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

பிரிவை அறிவித்த பிறகு இன்ஸ்டாகிராமில் ஒரே சைக்கிளிங் மற்றும் ஒர்க்அவுட் புகைப்படங்கள், வீடியோக்களாக போஸ்ட் செய்தார் அவர். தற்போது நடாஷாவும் ஐஸ்வர்யா போன்று ஜிம் மற்றும் சைக்கிளில் நிம்மதியை தேடிக் கொண்டிருக்கிறார்.

Share:

Related Articles