அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து பெறப் போவதாக கடந்த சில மாதங்களாக பேச்சாக உள்ளது. இந்த நேரத்தில் இன்ஸ்டாகிராம Instaல் விவாகரத்து குறித்த போஸ்ட் ஒன்றை Like செய்தார் அபிஷேக் பச்சன்.
திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்வது குறித்த Insta போஸ்ட்டை அபிஷேக் பச்சன் லைக் செய்துவிட்டார்.
ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்வதை தான் சொல்லாமல் சொல்லிவிட்டார் என பேச்சு கிளம்பியது. இந்நிலையில் அந்த போஸ்ட்டை அபிஷேக் பச்சன் லைக் செய்வதற்கு காரணமே ஐஸ்வர்யா ராய் மீதான பாசம் தான் என்பது தெரிய வந்திருக்கிறது.