NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒரு திருமண பத்திரிகைக்கு இவ்வளவு விலையா- அர்ஜுன் வீட்டு திருமணம்

நடிகர் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பிராமைய்யாவின் மகனான சபாபதிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எளிமையாக நிச்சயதார்த்தம் இடம்பெற்றது. இந்நிலையில் அவர்களது திருமணம் ஜூன் மாதம் அர்ஜுனின் சொந்த நிலத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இவர்களின் திருமணத்தின் முதல் திருமணபத்திரிக்கை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த திருமணபத்திரிக்கையானது மிகவும் விலையுர்ந்தது எனவும் பொக்ஸ் வடிவானது எனவும் கூறப்படுகிறது. இந்த திருமணபத்திரிக்கையின் மதிப்பானது இந்தியா ரூபாவில் 5000 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles