NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓ.டி.டியில் வெளியானது ருத்ரன்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ருத்ரன் திரைப்படத்தின் ஓ.டி.டி வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ருத்ரன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி வெளியாகியது. ருத்ரன் படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதில் லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கி உள்ளார்.

Share:

Related Articles