NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கண்ணீரில் மிதக்கும் Cook With கோமாளி நிகழ்ச்சி

இந்த வாரம் CWC 5ல் இருக்கும் எல்லோரும் கண்ணீரில் கலங்கி பேசும் அளவுக்கு ஒரு Task கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வாரம் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மறக்கப்பட்ட உணவுகளை சமைத்து அதை போட்டியாளர்கள் குடும்பத்தினர் உடன் பகிர்ந்து கொள்வது தான Task அதனால் போட்டியாளர்களின் குடும்பத்தினரும் நிகழ்ச்சசிக்கு வந்திருக்கின்றனர்.

அனைவரும் கண்ணீருடன் தங்களது நினைவுகளை பகிர்ந்து இருக்கின்றனர். அதனால் மொத்த குழுவும் கண்ணீரில் மூழ்கி இருக்கிறது.

Share:

Related Articles