NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கனா தொடரில் வெளியேறிய தர்ஷனா

வெள்ளித்திரையில் வெளியான கனா படத்தின் கதையை மையமாக வைத்து சில மாற்றங்களுடன் கனா என்கிற சின்னத்திரை தொடர் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது.

இந்த தொடரில் தடகள வீராங்கனையாக சாதிக்க துடிக்கும் ஏழை கிராமத்து பெண் அன்பரசியாக தர்ஷனா அசோகன் நடித்து வருகிறார்.

இத்தனை மக்களின் பேராதரவுடன் இந்த தொடர் 450 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில்இ நாயகி தர்ஷனா திடீரென இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்த செய்தியானது தர்ஷனாவின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

Share:

Related Articles