தமிழ் சினிமா உலகிற்கு ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவன் இயக்கத்தில் இறுதியாக வெளியாகி மக்கள் மத்தியில் -பெரும் வரவேற்பை பெட்ரா ஒருதிரைப்படம் தான் ”டிராகன்”.
இவர் சிம்புவின் ‘எஸ்.டி.ஆர் 51’ திரைப் படத்தை இயக்க உள்ளார். குறித்த திரைப்படத்தில் நடிகை கயாடு லோஜர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் ஏஜிஎஸ் நிறவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக ‘காட் ஆப் லவ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாயாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அஸ்வத் மாரிமுத்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை அணுகி கதை சொல்லி இருப்பதாகவும் ஆனால் அந்த திட்டம் இன்னும் உருத்திசெய்யப்படாததையடுத்து அஸ்வத் மாரிமுத்துவின் கமல்ஹாசனுடனான கூட்டணி கனவு நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேணும்.