NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கருடன்திரைப்படத்தின் OTT Release எப்போது 

 துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் படத்தில் சூரி கதாநாயகனாக நடிதிருந்தார். விடுதலை முதல் பாகத்தை தொடர்ந்து சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த கருடன் திரைப்படமும் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டார்.

இப்போது கருடன் திரைப்படத்தின் OTT Release குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கருடன் திரைப்படம் July மாதம் முதல் வாரத்தில் OTTல் வெளியாகும் என்கின்றனர்.

இப்படத்தின் OTT உரிமையை Amazon Prime கைப்பற்றியுள்ளது. 

Share:

Related Articles