NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கலர்ஸ் தமிழ் சேனலில் அடுத்தடுத்து ஒளிபரப்பாகவுள்ள சின்னத்திரை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சன் டிவி, விஜய் உள்ளிட்ட சேனல்கள் வரிசையில் தற்போது கலர்ஸ் தமிழ் சேனலும் இணைந்துள்ளது.

இந்த சேனலின் அடுத்தடுத்த சிறப்பான சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் இரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

கலர்ஸ் தமிழ் சேனல் தன்னுடைய வித்தியாசமான நிகழ்ச்சிகள், அடுத்தடுத்த சிறப்பான தொடர்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளது. இந்த சேனலில் அடுத்தடுத்த சிறப்பான தொடர்கள் ஒளிபரப்பாகி வரும் சூழலில் இ8ரசிகர்களையும் அதிகமாக கவர்ந்து வருகிறது.

அந்தவகையில் கலர்ஸ் தமிழ் சேனலில் அம்மன், இதயத்தை திருடாதே ஆகிய தொடர்கள் ஒளிபரப்பாகி இரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்தத் தொடர்கள் மீண்டும் சேனலில் ஒளிபரப்பாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமான அதே ஸ்லோ மோடில் இல்லாமல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் இந்தத் தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளதாக சேனலின் புதிய ப்ரமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles