NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

 “காலா பாணி Season 2” தொடர் பற்றி Netflix அதிகாரபூர்வ அறிவிப்பு 

சமீர் சக்சேனா, அமீர் கொலானி இயக்கத்தில் உருவான Webதொடர் “காலா பாணி” கடந்த October 18 வெளியான இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இத்தொடரின் நேர்த்தியான திரைக்கதை பலராலும் பாராட்டப்பட்டது. “Netflix” Trending பட்டியலிலும் இத்தொடர்ந்து தொடர்ந்து நீடித்து வந்தது.

இந்த நிலையில், இத்தொடரின் இரண்டாம் Season விரைவில் உருவாக உள்ளதாக Netflix OTT தளம் தனது X பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

முதல் சீசனின் முடிவில், இரண்டாம் சீசனுக்கான குறியீடுகள் தெளிவாக இல்லாததால், இது தொடர்பாக ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதன் இரண்டாவது சீசன் உருவாக உள்ளதை Netflix உறுதி செய்துள்ளது.

Share:

Related Articles