NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

 கால்பந்து விளையாட்டில் பதக்கம் வென்ற அஜித்தின் மகன் “ஆத்விக்”

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்திற்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர். அஜித்தின் மகனுக்கு கால்பந்து விளையாட்டில் ஆர்வம் அதிகம். ஆதிவிக் கால்பந்து விளையாட்டு விளையாடும் புகைப்படங்கள் கூட வெளிவந்துள்ளது.

இந்நிலையில், அஜித்தின் மகன் ஆதிவக் ChennaiyinFc Grassroot Academy-ல் சிறப்பாக விளையாடி பதக்கத்தை வென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், ஆதிவிக்கிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

.

Share:

Related Articles