NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குருவாயூர் அம்பல நடையில் படம் இப்போது OTTல்

OTT  தளங்கள் வந்த பின்னர் சினிமா ரசிகர்களுக்கு பெரும் வசதியாக மாறிவிட்டது. 

அதன் அடிப்படையில் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான குருவாயூரில் அம்பலநடையில் படத்தில் படம் OTT தளத்தில் வெளியாகியுள்ளது.

Disney Plus Hot Starல் வெளியாகியுள்ள இந்த படத்தில், ப்ரித்விராஜ் சுகுமாரன் மற்றும் பாசில் ஜோசப் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Share:

Related Articles