NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கெத்து காட்டும் Sun TV தொடர்கள்

படங்களின் Box Office சண்டையை விட இப்போது அதிகமாக தொலைக்காட்சி சீரியல்களின் TRP சண்டை தான் அதிகம் நடக்கிறது.

வாரா வாரம் எந்த தொடர்Topல் வருகிறது என்று ரசிகர்களும் ஆர்வமாக பார்க்க தொடங்கிவிட்டார்கள். ரஜினி-கமல், விஜய்-அஜித் என இந்த மாதிரியான போட்டிகளை விட Sun TVயா/ Vijay TVயா Top என்ற போட்டி தான் இப்போது அதிகமாகி விட்டது.

TRPயில் Topல் இருக்க இரண்டு தொலைக்காட்சிகளும் நிறைய விஷயங்கள் செய்கிறார்கள். 

இப்போது கடந்த வார TRP Retting விவரங்கள் வெளியாகியுள்ளது,

இதோ 6 இடத்தில் இருக்கும் தொடர்களின் List,

  1. சிங்கப்பெண்ணே
  2. கயல்
  3. வானத்தை போல
  4. எதிர்நீச்சல்
  5. சுந்தரி
  6. சிறகடிக்க ஆசை

Share:

Related Articles