ஹிந்தி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் “Baiju Bawra” படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதில் ரன்வீர் சிங், ஆலியா பட் ஜோடியாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியானது. இப்போது இதில் நயன்தாராவும் இணைந்துள்ளார் என்கிறார்கள்.
இந்தப் படத்தில், நயன்தாரா இன்னும் ஒப்பந்தமாகவில்லை, அவரிடம் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.