NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சந்திரமுகி 2 OTT ரிலீஸ் எப்போது?

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படமானது November அல்லது Deacmber ஆரம்பத்தில் ‘Netfilix’ OTT தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தப் படத்தை எட்டு கோடி ரூபாய் கொடுத்து (இந்திய பெறுமதி) Netfilix நிறுவனம் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles