NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சனம் ஷெட்டியின் காதலன் இவரா?

2012ம் ஆண்டு ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இணைந்து இயக்கிய அம்புலி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ‘சனம் ஷெட்டி‘.

சனம் ஷெட்டி Big Bossல் கலந்துகொண்ட போது அவர் நடிகர் தர்ஷனை காதலித்த விஷயம் வெளியானது. ஆனால்’Big Boss’ முடிந்த கையோடு இவர்களும் பிரிந்துவிட்டார்கள்.

இந்த நிலையில் காதலர் தினத்தில் சனம் ஷெட்டி ஒரு நபருடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் சனம் ஷெட்டியின் புதிய காதலரா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆனால் இவர் மெல்வின் என்பவருடன் ஒரு பாடல் நடித்துள்ளார், அதி இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வலம் வந்ததுள்ளது. 

Share:

Related Articles