NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாதனை படைத்த -“நா ரெடி தான் பாடல்”

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் Leo படத்தின் First Look விஜய்யின் பிறந்தநாள் பரிசாக நேற்று வெளிவந்தது.

அதை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ‘நா ரெடி’ பாடல் நேற்று மாலை வெளிவந்தது. அனிருத் இசையில் உருவான இப்பாடலை தளபதி விஜய், அசல் கோலார் மற்றும் அனிருத் மூவரும் இணைந்து பாடியுள்ளனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்பாடல் நேற்று மாலையில் இருந்து youtibeல் பல 15 மில்லியன்களை கடந்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.

இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.   

Share:

Related Articles