NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சின்னத்திரையில் நடிகை சித்தாரா

தமிழ் சினிமாவில் 90-களில் இயக்குநர் K.பாலசந்தரின் ‘புது புது அர்த்தங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி வெற்றி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சித்தாரா.

சித்தாரா நீண்ட இடைவெளிக்குப் பின் Sun டிவியில் மீண்டும் நடிக்கும் புத்தம் புதிய நெடுந்தொடர் “பூவா தலையா” கடந்த Octobar 30 முதல் பகல் 12.30 மணிக்கு திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வருகிறது.

Share:

Related Articles