NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சின்னத்திரையில் நுழைந்த நடிகர் அப்பாஸ்

நடிகர் அப்பாஸ் 90களில் தமிழ் சினிமாவில் இளம் Heroவாக வலம் வந்தவர். அப்பாஸ் தற்போது சென்னைக்கு திரும்பி இருக்கிறார். பல்வேறு சேனல்களுக்கும் சமீபத்தில் அவர் பேட்டி கொடுத்து இருந்தார். மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தப்போவதாகும் அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது அப்பாஸ் சின்னத்திரையில் நுழைந்து இருக்கிறார். அவர் விஜய் டிவியின் “Super Singer Junior” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருக்கிறார்.

அடுத்து அப்பாஸ் விஜய் டிவியில் தொடங்க இருக்கும் Bigg Boss நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. 

Share:

Related Articles