NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீரியலில் நடித்து வந்ததால் இத்தனை படங்களை தவறவிட்டுள்ளாரா நடிகை ரோஷினி

Vijay தொலைக்காட்சியில் ஒருகாலத்தில் TRPயில் Topல் இருந்தவந்த தொடர் தான் “பாரதி கண்ணம்மா”. இந்த தொடரின் மூலம் புதுமுக நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமானவர் ரோஷினி

இந்த தொடர் பெரிய அளவில் Reach பெற்றதற்கு ரோஷினி கதாபாத்திரமும் முக்கிய காரணம் என்றே கூறலாம். தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்திருக்கிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி Super Hit கொடுத்த படம் தான் சார்பட்டா பரம்பரை.

இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ரோஷினிக்கு தான் வாய்ப்பு கிடைத்துள்ளது, ஆனால் தொடரில் அவர் நடித்துவந்ததால் இப்பட வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

Share:

Related Articles