NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘சுழல் 2’ Web தொடரில் நடிகை கௌரி கிஷன்

இயக்குநர் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் “Amazon Prime” OTT தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற Web தொடரான ‘சுழல்’ தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிகை கவுரி கிஷன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Crime,Thriller கதையாக உருவான இத்தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த வரவேற்பைத் தொடர்ந்து தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. இதில் நடிகை கவுரி கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles