NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சூப்பர் சிங்கர் ஜூனியர் 9.. போட்டியாளரை அறிவித்த விஜய் டிவி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய ரியாலிட்டி ஷோ சூப்பர் சிங்கர். குழந்தைகளுக்கு தனியாக சூப்பர் சிங்கர் ஜூனியர் ஷோ நடத்தப்பட்டு வருகிறது.

விரைவில் சூப்பர் சிங்கர் ஜூனியரின் 9ம் சீசன் தொடங்கப்பட இருக்கிறது. அதற்கான ப்ரொமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

SSJ சீசன் 9ல் போட்டியாளராக ராமேஸ்வரத்தின் மீனவ சமுதாயத்தை சேர்ந்த கென்லி சிஜா என்பவரை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles