NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சென்னை அணியை வாங்க உள்ள சூர்யா!

தென்னிந்திய நடிகர் சூர்யா தனது தயாரிப்பு பணிகளை தாண்டி விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் செலுத்திவரும் நிலையில், அதன் முதல் படியாக Indian Street Premier League – 10 போட்டியில் சென்னை அணியை வாங்கி உள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

X தளத்தில் பதிவொன்றையிட்டே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Share:

Related Articles