NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சோனாக்ஷி சின்ஹா திருமணம் முடிந்ததும் 2 கோடிக்கு Gift கொடுத்த கணவர்

நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் திருமணம் பற்றி தான் கடந்த சில வாரங்களாக Bollywoodல் அதிகம் பரபரப்பாக பேசப்பட்டது.  அவர் ஜாஹீர் இக்பால் என்பவரை காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்துகொண்டார். 

திருமணம் முடிந்ததும் சோனாக்ஷிக்கு அவரது கணவர் 2 கோடி ரூபாய்க்கு ஒரு சொகுசு காரை Giftஆக கொடுத்து இருக்கிறார்.  

அந்த காரில் அவர்கள் இருவரும் வந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

Share:

Related Articles