NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜவான் OTT வெளியீடு எப்போது?

உலகம் முழுவதும் ரூ.1000 (INR) கோடி வசூல் செய்துள்ளது.

ஜவான் OTT வெளியீட்டு திகதி எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.  நவம்பர் மாதம் ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

அட்லீ  இயக்கிய இந்த படத்தை கௌரி கான் மற்றும் கௌரவ் வர்மா தயாரித்துள்ளனர். மேலும் அட்லீயின் முதல் இந்தி படம் ஜவான் ஆகும். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதும், அவர்களின் உரிமைகளுக்காகப் போராடக் கற்றுக் கொடுப்பதும் பற்றி இந்த படம் பேசுகிறது.    

இது முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது.  படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் ஜனவரி 2023ல் தொடங்கி, CG வேலைகள் முடிய 6 மாதங்கள் ஆனது.   

Share:

Related Articles