NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தஞ்சாவூருக்கு வந்துள்ள Avengers பட நடிகர்

Hollywood படங்கள் அனைத்திற்கும் மக்கள் பெரிய ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். Harry Potter, Avengers நிறைய படங்கள் அடுத்தடுத்த பாகமாக வெளியாகி சாதனையும் செய்து வந்தது. 

ரசிகர்கள் மனதில் பெரிய இடம் பிடித்த Avengers பட நடிகர் தற்போது இந்தியா வந்துள்ளார்.

தமிழகத்தில் தஞ்சாவூரில் உள்ள கோவிலுக்கு தனது மனைவி, மகனுடன் வந்துள்ளார். 

Share:

Related Articles