NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழரசன் படத்தின் OTT ரீலிஸ் பற்றிய அறிவிப்பு இதோ

விஜய் ஆண்டனி rநடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படமான தமிழரசன், ஜூன் 16 ஆம் தேதி ZEE5 இல் திரையிடப்படும் என்று சமூக ஊடகங்களில் ஸ்ட்ரீமிங் தளம் அறிவித்துள்ளது.

இதற்கு முன் 2005 ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் த தாஸ் படத்தை இயக்கிய இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடித்ததுள்ளார். அவரது மனைவியாக ரம்யா நம்பீசன் நடிகத்துள்ளார். இப்படத்தில் சுரேஷ் கோபி, டாக்டர் வேடத்தில் சோனு சூட், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Share:

Related Articles