NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தலைநகரம் 2ம் பாகம் எப்படி இருக்கிறது?

சுந்தர்C இன் தலைநகரம் படம் June 23 வெளியானது.

முதல் பாகத்தில் வட சென்னையின் மிகப் பிரபலமான ரவுடியாக இருந்த சுந்தர்C, இந்தப் படத்தில் ஒரு வியாபாரியாக இருக்ககிறார்.

மூன்று பகுதிகளிலும் பிரபலமான ரவுடியாக இருக்கும் மூவருக்கும் முன்னாள் ரவுடியான சுந்தர் சிக்கும் இடையே மோதல்தல ஏற்படுகிறது.

அதனால்ல சுந்தர்C மீண்டும் ரவுடியாக மாறுகிறார்.

படம் முழுவதும் ஒரு இறுக்கமான முகத்துடனேயே நடித்திருக்கிறார் சுந்தர்C

முதல் பாகத்தில் வடிவேலுவின் நகைச்சுவை அந்தப் படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது, ஆனால் இந்தப்படத்தில் அதிகமாக இல்லை.

இடைவேளை வரை இருந்த சுவாரசியம், இடைவேளைக்குப் பின்னர் குறைந்துவிட்டது என ரசிகர்கள் தெரிவிக்ககின்றனர்.

Share:

Related Articles