‘Big Boss’ Season 7 இல் இருந்து கடந்தவாரம் வெளியேற்றப்பட்டவர் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா.
Big Boss வீட்டில் இருந்து வெளியேறிய ஜோவிகா நடிகையாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் குறித்து சுவாரஷ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜோவிகா தற்போது இயக்குனரும் நடிகருமான பார்த்திபனிடம் துணை இயக்குனராக பணிபுருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், வரும் காலங்களில் வனிதா மக்கள் ஜோவிகா இயக்குனர் ஜோவிகாவாக களமிறங்குவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.