NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொடர்ந்து 5 தொடர்களை முடிக்க முடிவு செய்துள்ள Sun TV

Sun தொலைக்காட்சி இப்போது ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார்கள். அதுஎன்னவென்றால் Sun TVயில் TRPயில் கொஞ்சம் அடிவாங்கி வரும் 5 தொடர்களை ஒன்றுக்கு பின் ஒன்றாக முடிக்க இருக்கிறார்களாம்.

சமீபத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இனியா தொடர் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வந்தது. அதோடு பல மாதங்களாக சுந்தரி தொடர் முடிகிறது என்கின்றனர் ஆனால் தெளிவாக எந்த அறிவிப்பும் இல்லை.

இந்த தகவல் குறித்த விஷயம் உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles