NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் கொள்ளை

நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது ‘Indian Police Porse ‘என்ற web தொடரில் நடித்துள்ளார். இந்தத் தொடரை இயக்குனர் Rohith sheti இயக்கி வருகிறார். இந்த வெப் தொடர் OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

நடிகை ஷில்பா ஷெட்டியின் வீடு மும்பை, ஜுஹு பகுதியில் அமைந்துள்ளது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் நடிகை ஷில்பா ஷெட்டி இத்தாலி நாட்டுக்கு சுற்றுலா சென்று உள்ளார்.

இந்நிலையில், அவரது வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஷில்பா ஷெட்டியின் தரப்பில் ஜுஹு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles