NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் நடிப்பதை நிறுத்த போவதாக தெரிவித்துள்ள கங்கனா

Bollywoodன் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கங்கனா நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். 

மண்டி தொகுதியில் வெற்றி பெற்றால் Bollywood படங்களில் நடிப்பதை நிறுத்திவிடுவீர்களா என பேட்டி ஒன்றில் கங்கனா ரனாவத்திடம் கேட்கப்பட்டது. 

அதற்கு அவர் கூறியதாவது, திரையுலகம் என்பது ஒரு பொய். அங்கு எல்லாமே போலி. அவர்கள் வித்தியாசமான சூழலை உருவாக்குகிறார்கள்.

வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக வேலை பார்க்கும் ஆள் இல்லை நான். படங்களில் கூட நடிப்பு போர் அடிக்கும்போது நான் இயக்கவும், தயாரிக்கவும் செய்கிறேன் என்றார்.

Share:

Related Articles