NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நான் ஏன் ஐஸ்வர்யாவிடம் அப்படி இருக்கணும்ஜெயா பச்சன் Viral வீடியோ

அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து பெறப் போகிறார்களாம் என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்படுகிறது.

இந்த நேரத்தில் ஐஸ்வர்யா ராய் ஒன்னும் என் மகள் இல்லை மருமகள் என முன்பு ஜெயா கூறிய வீடியோ தற்போது அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.

ஜெயா பச்சன் ஒன்றும் ஐஸ்வர்யா ராய் பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்கள் ரொம்ப ஸ்ட்ரிக்டான அம்மா.

மேலும் ரொம்ப ஸ்ட்ரிக்டான மாமியாரா என கேட்டதற்கு, மகளுக்கும், மருமகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.பெற்றோருக்கு மதிப்பு கொடுக்கணும் என நினைக்க மாட்டோம். ஆனால் மாமனார், மாமியார் விஷயத்தில் அப்படி செய்ய முடியாது. நான் ரொம்ப ஸ்ரிக்டான அம்மா. ஆனால் ஐஸ்வர்யா ராய் என் மகள் அல்ல மருமகள். அதனால் நான் ஏன் அவரிடம் ஸ்ட்ரிக்டாக இருக்க வேண்டும். அவங்க அம்மா ஸ்ட்ரிக்டாக இருந்திருப்பார் என நினைக்கிறேன் என்றார்.

Share:

Related Articles