NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“நான் கோமாளி” Web தொடர்- 10 வேடங்களில் ராம் நிஷாந்த்

ஒவ்வொரு துறையிலும் கடினமாக உழைக்க கூடிய சாமானிய மனிதர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்டு பிரபல You Tube சேனலில் வெளியான “நான் கோமாளி” என்ற Web தொடரில் நடித்தார் நடிகர் ராம் நிஷாந்த்.

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் நடிகர் ராம் நிஷாந்த் “நான் கோமாளி” வெப் தொடரின் புதிய சீசனில் நடித்திருக்கிறார். இந்த புதிய சீசனில் நடிகர் ராம் நிஷாந்த் 10 வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருக்கிறார்.

இந்த வெப் தொடரின் டிரெய்லர் கடந்த மே மாதம் 1 ம் தேதி வெளியாகி கவனம் பெற்றது.

Share:

Related Articles