NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பங்கஜ் திரிபாதியின் ‘மிர்சாபூர்’ 3வது Season July 5 OTTல்

பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ‘மிர்சாபூர்’ Bollywood தொடரின் 3வது Season July 5 வெளியாகும் என Amazon Prime OTT நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் இரண்டாவது Season கடந்த 2020-ம் ஆண்டு 10 எபிசோடுகளாக வெளியானது. இந்நிலையில் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

தற்போது ‘மிர்சாபூர்’ 3வது Season வரும் July 5 வெளியாகும் என Amazon Prime OTT நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த சீசனில் மொத்தம் 10 எபிசோடுகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles