NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

படத்திற்கு (ரூ. 250) கோடி சம்பளம்- ஷாருக்கான் கூறிய தகவல்.

Bollywood சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவர் ஷாருக்கான். ஷாருக்கான் சமீபத்தில், சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் நடைபெற்ற 77வது பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார்.

இவ்வாறு புகழின் உச்சத்தில் இருக்கும் ஷாருக்கான், சமீபத்தில் ஒரு பேட்டியில், தான் ஒரு வேளை மட்டும்தான் சாப்பிடுவதாக கூறியுள்ளார்.

அதில், Shooting முடித்து விட்டு வீட்டுக்கு இரவு 2 மணிக்கு வருவேன் என்றும், பிறகு மூன்று மணி நேரம் Work Out செய்வேன் என்றும் காலை 5 மணி அளவில் தூங்குவேன் என்றும் கூறியுள்ளார்.

Share:

Related Articles